மேலும் இந்த கருப்பு நிறம் ஆனது எதிர்ப்புகளை தெரிவிப்பதற்கும் எதிர்மறையான கருத்தை வெளிப்படுத்துவதற்குமான நிறமாக உலக மக்களால் கருதப்படுகிறது. இவை அங்கு இருக்கும் பிறருக்கும் இந்த தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் தான் நம் முன்னோர்கள் கருப்பு நிறத்தில் ஆடைகளை தவிர்த்து வந்தார்கள். எனவே, சுப நிகழ்வுகளில் கருப்பு நிறத்தை தவிர்ப்பது நன்று. ஆகையால், இந்த நிறம் தவிர்க்கக்கூடியதே அன்றி பயன்படுத்தக் கூடியது அல்ல.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக